ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை
திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்-
ஓரிடத்தில் மட்டுமே கவனம்
நிலைத்துவிடக் கூடாது என்று மாற்றி மாற்றிச் செய்ய
வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது….
கொஞ்சுவதும்.
முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன்
அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது.
உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ.
எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்கு தெரிய முடியாது.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான்.
வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின்
பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிற்க்கு
வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான்
ஆணின் திறமை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம்
அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது.
அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். ஆனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுறவு பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேகங்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம்.
அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்



No comments:
Post a Comment